அதிமுக vs திமுக vs பாஜக... கூடவே நாதக... 4 முனை யுத்தத்தில் தென் சென்னை.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் தற்போது மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேப்பமான இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயரிடம்பெற்றுள்ளதால் அவருடைய வேட்பு மனு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனமான ஜெயவர்த்தனின் வேட்பு மனு  எற்கப்பட்டுள்ளது. அதேபோன்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் சென்னை தொகுதியில் நான்கு முனை போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Chennai political parties candidates nomination accepted


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->