பெட்ரோல் டீசல் விலையை ரூ.15 குறைங்க.. மத்திய அரசை வலியுறுத்தும் ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக சார்பில் சென்னை ஆர் கே நகரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 127 வது பிறந்த நாளையொட்டி பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நீண்ட இடுப்பறிக்கு பிறகு நீதிமன்ற உத்தரவாள் காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வால்  என வலியுறுத்தியுள்ள அவர் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS urges Central govt reduce petrol diesel price rs15


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->