காங்கிரசுக்கு போடும் ஓட்டு மோடி வெற்றிக்கு உதவி விடும் - மம்தா பானர்ஜி!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. அந்த வகையில், மேற்கு வங்காள மாநிலம் மாள்ற மாவட்டம் காசியாசாக் என்ற இடத்தில் திருணாமல் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அந்தப் பிரச்சார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில்,

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் எந்தவித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற நிபந்ததையுடன் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச விரும்பினோம். ஆனால் காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இரு கட்சிகளும் பாஜகவுடன் கைகோர்த்து செயல்படுகின்றன. பாரதிய ஜனதாவின் குரலிலேயே பேசுகின்றன. காங்கிரஸ்க்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஓட்டு போட்டால் அது பாஜக எதிர்ப்பு ஓட்டுகளில் பிளவை உண்டாகி இறுதியில் பிரதமர் மோடிக்கு சாதமாகிவிடும் காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாரதிய ஜனதாவின் இரு கண்கள் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress vote Modi win vote by Mamta BanerjeeMamta Banerjee


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->