சம்மருக்கு சூப்பரான கிரேப்ஸ் மொஜிட்டோ.! இதோ சூப்பர் கூல் ரெஸிபி.! - Seithipunal
Seithipunal


சம்மர்க்கு சூப்பரான கிரேப்ஸ் மொஜிட்டோ.! இதோ சூப்பர் ரெஸிபி.!


தேவையான பொருட்கள்:
திராட்சை - 1 கப்
ப்ளாக் ஸால்ட் - 1 சிட்டிகை
எழுமிச்சை பழம் - 1
சோடா - தேவையான‌ அளவு.

செய்முறை:

மிக்ஸி ஜாரில் திராட்சையை தண்ணீர் சிறிதளவு சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அந்த க்ரேப் ஜூஸில் ப்ளாக் சால்ட், புதினா இலை, ஒரு சிறு துண்டு எழுமிச்சை பழம், ஸ்வீட் சோடா சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

ஒரு கிளாஸில் வாய் பகுதியில் எழுமிச்சம் பழம் கொண்டு தேய்த்துவிட்டு உப்பு மிளகாயதூள் கலந்த கலவையில் அந்த கிளாஸை கவிழ்த்து எடுத்து அதில் கலந்து வைத்த ஜூஸை ஊற்றி ஐஸ் கட்டி சேர்த்து கொடுக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Summer drink of grapes Mojito receipe


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->