கோடை வெயிலில் குளிர்ச்சியான மின்ட் லெமன் ஜூஸ்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


கோடை வெயிலில் குளிர்ச்சியான மின்ட் லெமன் ஜூஸ் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

 எலுமிச்சைச் சாறு- 1 கப்

சர்க்கரை - தேவையான அளவு

புதினா சாறு - 1/4 கப்

செய்முறை:

எலுமிச்சைச் சாறு, புதினா சாறு மற்றும் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு அதில் ஐஸ் க்யூப்  சேர்த்தால் சுவையான மின்ட் லெமன் ஜூஸ் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make mint lemon juice


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->