குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! தீபாவளிக்கு ஒரு கேஸ் சிலிண்டர் இலவசம்!! முதல்வர் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம்மாநில மக்களுக்கு தீபாவளி பரிசாக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் வாங்கும் பயனாளிகளுக்கு மட்டும் தீபாவளி பரிசாக ஒரு எல்.பி.ஜி சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் உத்திரபிரதேச மாநிலத்தில் 1.75 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். புலந்த்ஷாஹ்ரில் உத்திரபிரதேச மாநில அரசு சார்பில் சுமார் 632 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YogiAdityanath announced one cylinder free under Ujjwala scheme for Diwali


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->