மீறி போன ஆசை.. மண் ஒட்டிய மீசை.. ஒரே நாளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த மானமும் போக இதுதான் காரணமா..? - Seithipunal
Seithipunal


டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிளேக் நோயைப் போலவே தற்போது அதிவேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிர் கொல்லி நோயான டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே தடுப்பதற்கு அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தில் நோய் தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் காய்ச்சல் வந்தவுடன், நோயின் பாதிப்பை குறைத்து, ரத்த தட்டணுக்களை அதிகப்படுத்தவே அலோபதி மருத்துவத்தில் சிகிக்சை முறைகள் உள்ளன.

இதனிடையே நிலவேம்பு கசாயம் காய்ச்சலை குண்படுத்தவும், அதனை முன்கூட்டியே தடுக்கும் திறன் கொண்டது என சித்த மருத்துவர்களும், தமிழக அரசும் அறிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நிலவேம்பு கசாயத்தை அருந்தி வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக கணக்கெடுப்பு வெளியிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் 12 ஆயிரத்து 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The number of dengue cases is on the rise in Tamil Nadu even as the ruling AIADMK govt claims it’s taking all possible measures to counter it


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->