லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை - Seithipunal
Seithipunal


தும்கூர் கருவூல முறைகேடு வழக்கில் தீர்ப்பு.லாலுவுக்கு ஏதிரான 4 வது வழக்கில் தண்டனை விதித்தது ராஞ்சி நிதி மன்றம்.

மாட்டு தீவன  ஊழல்  மற்றும் ஒரு வழக்கில் லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை -ராஞ்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யதாவுக்கு  மாட்டு தீவன  ஊழல்  மற்றும் ஒரு வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

Related image

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lalu prasad yadav got 7 year prison-ranji court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->