ராஜஸ்தானில் கின்னஸ் சாதனை.. 12 மணி நேரத்தில் 2413 ஜோடிகளுக்கு திருமணம்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் 12 மணி நேரத்தில் 2413 ஜோடிகள் திருமணம் செய்து என்ன சாதனை படைத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரனில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி 2413 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இது பெரும் 12 மணி நேரத்தில் செய்யப்பட்ட அதிக திருமணங்கள் என்ற வகையில் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன் ஏமனில் 963 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இதுவே 24 மணி நேரத்தில் அதிக திருமணங்கள் என்ற சாதனையை படைத்திருந்தது.

இதில் ராஜஸ்தானில் ஸ்ரீ மகாவீர் கோசாலா கல்யாண் சன்ஸ்தான் என்ற அறக்கட்டளையின் சார்பில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சேவை செய்யும் வகையில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு ஜோடிக்கும் அரசு அதிகாரிகள் திருமண சான்றிதழை வழங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Guinness World record marriage in rajasthan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->