அந்த விஷயத்தில் கில்லாடியாக, இந்த இரண்டு விஷயம் போதும்.!
want to imrove libido try these super herbal powder
தேவையான பொருட்கள் :
பிரண்டை பொடி - 3 டீ ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 3 டீ ஸ்பூன்
இந்த இரண்டையும் சம அளவில் நன்றாக கலந்து ஒரு காற்று புகாத ஒரு பாக்ஸில் எடுத்துக்கொள்ளவும். காலையும் மாலையும் ஒரு ஸ்பூன் அளவு உண்டுவர வேண்டும்.
அதிக அளவாக வருடத்திற்கு 48 நாட்கள் எடுத்து கொள்ளலாம். அனால் இது மருத்துவர்களிடம் ஆலோசித்த பிறகு எடுத்துக்கொள்ளலாம்.
முதலில் அரை ஸ்பூன் எடுத்து உண்டு பார்த்து ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா என்று பரிசோதித்த பிறகு உண்ணலாம்.
நன்மைகள்:
பசியின்மை, ஆண்மை குறைபாட்டுக்கு, தூக்கமின்மைக்கு, உடலின் தசை வளர்ச்சிக்கு, நரம்புகள் புத்துணர்ச்சிக்கு போன்ற பலன்கள் கிடைக்கும்.
English Summary
want to imrove libido try these super herbal powder