வங்கியில் பணிபுரிய வேண்டுமா? ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


SBI எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள Manager பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர விருப்பம் உடையவர்கள் கீழ்க்காணும் விவரங்களை அறிந்துகொள்ளுங்கள்.

கல்வித்தகுதி:- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

முன் அனுபவம்:- 5 ஆண்டு பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டும். 

ஊதியம்:- விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். 

விண்ணபக் கட்டணம்:- இந்த பணிக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம். 

இந்தப் பணியில் சேர ஆர்வம் உள்ள நபர்கள் மார்ச் மாதம் 23-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம். For More Info : https://edox.fa.ap1.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_3001/job/15600/?mode=location 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacansis in state bank


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->