நடிகர் கமல ஹாசன் கைது? மெர்சல் பட பிரச்சனையை திசை திருப்ப இப்படியா?சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளால் பரபரப்பு., - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த டெங்கு காய்ச்சல் பரபரப்பு மெர்சல் பட பிரச்சனையால் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

அனால்,தற்போது மெர்சல் பட பிரச்சனையில்,பாஜகவின் மானம் கப்பலேறி போய்க்கொண்டிருப்பதால் இந்த பிரச்சனையை திசை திருப்ப வேறு ஒரு பிரச்சனை எழலாம் என்று கூறப்படுகிறது.

அதாவது,மக்களை திசைதிருப்ப நடிகர் கமலஹாசனை கைதுசெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்த கமல் மீது ஏற்கனவே போலீஸ் கமிஷனரிடம் தேவராஜ் என்பவர் புகார் கொடுத்துள்ளதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
 
நடிகர் கமல் மீது கைவத்தால் மெர்சல் பிரச்சனை முடிந்துவிடும் என்பது போன்ற கேவலமான முடிவை அரசியல்வாதிகள் எடுக்க மாட்டார்கள் என்றும் இது வெறும் வதந்திதான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

will actor kamal hassan be arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->