தனி விமானத்தில் விஜய் சேதுபதியுடன் பறந்த பிரபல தொகுப்பாளினி!! என்ன காரணம் தெரியுமா?? - Seithipunal
Seithipunal



தமிழ் சினிமாவில் சிறு,சிறு கதாபாத்திரங்களில் நடித்து தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதாபாத்திரங்களில் மிகவும் இயல்பாக, நேர்த்தியாகவும்  நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

மேலும் அவரை ரசிகர்கள் மக்கள் செல்வன் என அன்போடு அழைத்து வருகின்றனர். இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக திகழ்ந்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி இன்று பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினி தியாவுடன் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றுள்ளார். பிரபல நகைக்கடை ஒன்றின் திறப்புவிழா மதுரையில் நடைபெற உள்ளது. அந்த கடையை திறந்துவைப்பதற்காக விஜய் சேதுபதி மற்றும் தொகுப்பாளினி தியா மதுரைக்கு சென்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தியில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sethupathi with tv anchor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->