லொள்ளு சபா புகழ் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்.!! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான லொள்ளுசபா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். 

சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடந்து சிக்கிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். 

நகைச்சுவை நடிகர் சேஷு காலமாகி இருப்பது அவருடைய ரசிகர் மத்தியிலும், தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil comedy actor seshu passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->