அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..! - Seithipunal
Seithipunal


அழகாக பெண் வேடம் போட்டுக்கொண்டு போஸ் கொடுக்கும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளர்கள் நிறைய பேர்  இருக்கின்றனர். அதில் சிறு வயதிலேயே இசை பக்கம் வந்து தற்போது மிக பெரிய சாதனையாளராக வலம் வருபவர் அனிருத்.

முன்னணி நடிகர்களான அஜித், விஜய் மற்றும் மேலும் பல  படங்களுக்கு மிக சிறப்பாக இசையமைத்துள்ளார் அனிருத்.அதுமட்டுமில்லாமல்  தற்போது முதன் முறையாக அவரின் நீண்டநாள் கனவான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இசையமைக்க இருக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக  தயாரிக்கிறது.

இசையை தாண்டி அனிருத் படத்திலும்  நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே நிறைய செய்திகள்  வெளிவந்துள்ளது.மேலும் அதில்  நயன்தாராவுடன் நடிக்க போகிறார் என்ற தகவலும் பரவியது,தற்போது நிஜமாகவே அவர் ஒரு படம் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது இசையமைப்பாளர் அனிருத் தானா? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அப்படியே அச்சு அசலாக பெண் போன்றே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wow,she is so cute, who is this new heroine, enthusiast fans ..!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->