பொற்கோவிலில் பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


அமிர்தசரஸில் உள்ள புகழ் பெற்ற பொற்கோயிலுக்கு நடிகை ரம்யா பாண்டியன் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரம்யா பாண்டியன் 'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து 'ஆண் தேவதை' படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும், மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம்  படத்திலும் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் 4வது சீசன் மற்றும் கும் வித் கோமாளியில்  கலந்துகொண்டு பிரபலமாகி தமக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். 

இந்நிலையில், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு ரம்யா பாண்டியன் சென்று அங்கு எடுத்து கொண்ட சில வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தற்போது, ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress in Golden Temple


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->