அனேகன் படத்தில் தனுஸ்க்கு ஜோடியாக நடித்தவரா இவர் ? ஏன் இப்படி ?.,அதிர்ச்சியளித்த புகைப்படம்.., - Seithipunal
Seithipunal


2015 ல்  வெளிவந்த அனேகன் படத்தில் தனுஷ் உடன் மதுமிதா, கல்யாணி, சமுத்ரா என மூன்று கேரக்டரில் ஜோடியாக நடித்தவர் அமிரா தஸ்தூர்.  

இளம் நடிகையான அமிரா தன் துள்ளலான துடிப்பான  நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின் தமிழில்  ஓடி ஓடி உழைக்கணும் என்னும் படத்தில் நடித்திருந்தார்.

அப்படம் அவருக்கு சரியான வெற்றியை தரவில்லை,பின் தமிழில் வாய்ப்பு கிடைக்காத அவர் தற்போது  ராஜ் தருண் என்பவருக்கு ஜோடியாக  ராஜ காடூ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

rajma chawal movie க்கான பட முடிவு

இப்படம் ஏற்கனவே பாலிவுட்டில் ராஜ்மா சாவால் என்ற பெயரில் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.

rajma chawal movie க்கான பட முடிவு

இப்படத்திற்காக  அமிரா வித்தியாசமான ஹேர் ஸ்டைல், கழுத்தில் பார் கோடு டாட்டூ என  தன் தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். இதனால் அனேகன் படத்தில் நடித்த அமிராவா இது என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anegan film actress turned out to be unidentified! Shocked photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->