பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு..!! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.87 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.43  ஆகவும் நிர்ணயிக்கபட்டுள்ளது. 

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த 15 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யபடாமல் இருந்தது. 

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 79.87-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 72.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petorl Diesel Price Today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->