ஜியோ அறிவித்திருக்கும் ரூ.297க்கு அதிரடி ஆஃபர்! மிஸ் பண்ணிடாதீங்க!! - Seithipunal
Seithipunal


முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தனது அதிரடியான திட்டங்கள் மூலம் குறுகிய காலக்கட்டத்தில் தொலைத்தொடர்பு துறையில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டு முன்னணி நிறுவனமாக மாறிவருகிறது. தற்போது வரை  28 கோடி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது  ஜியோ ரூ.297 விலையில் புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஜியோ  வாடிக்கையாளர்களுக்கு  அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 500 MB அதிவேக டேட்டா,  300 SMS ஆகியவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன்  வழங்கபடுகிறது. 

மேலும், ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கியுள்ளது. இதனோடு ஜியோ செயலியின் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள கிப்ட் வவுச்சரை பயன்படுத்தி சலுகை பெறலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jio new offer for 297


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->