ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,160 குறைந்தது தங்கத்தின் விலை.!!
Gold rate lessing
தங்கத்தின் விலை பல மாதங்களாகவே அதிக ஏற்றத்துடனும் குறைந்த இறக்கத்துடனும் காணப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் வராத்தில் தங்கத்தின் விலை மலமலவென உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,845க்கும் ஒரு சவரன்க்கு ரூ.320 குறைந்து ரூ.54,760 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், இன்று ஒரேநாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600 க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.145 குறைந்து ரூ.6,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.