இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.! மீண்டும் அதிரடியாக உயரும் தங்கத்தின் விலை.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது. அதன்படி., (10/01/19) நேற்று விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,187 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25,496 விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில்., இன்று (11/01/19) 24 கேரட் அளவுள்ள 1 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.3,217 ஆகவும்., 8 கிராமிற்கு ரூ.25,736 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,045 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.24,360 ஆகவும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.  அந்த வகையில் இன்றைய (11/01/19) 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,075 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராமின் விலையானது ரூ.24,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் 10 கிராம் வெள்ளியானது ரூ.414.50 ஆகவும்., 100 கிராம் வெள்ளி ரூ.4145 ஆகவும்., 1 கிலோ வெள்ளியானது ரூ,41,450 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11.01.19 today gold and silver price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->