பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை சுஜாவிற்கு நேர்ந்த கொடுமை.!! சுஜா கதறியதன் பின்னணி என்ன? வைரல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal

இளைஞர்களை கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து திரை பிரபலங்களும் தற்போது நிகழ்ச்சி குறித்து பேட்டி அளித்து கொண்டிருக்கிறார்கள். அதில் சுஜா அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சுஜா மற்றும் அவரது குடும்பத்தினரை நெட்டிசன்கள் மிகவும் மோசமாக பேசுவதாக அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது சகோதரிக்கு ஒரு ட்வீட் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை சுஜா தெரிவித்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் தகாத வார்த்தைகளால், சுஜா மற்றும் சுஜாவின் குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதனை கண்ட சுஜா மிகவும் மனம் வருந்தி அந்த பேட்டியில் கண்ணீர் மல்க பேசியுள்ளார். மேலும், காயத்ரி மற்றும் ஜூலியையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சுஜா பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது... https://youtu.be/776vkEVlVOw    

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்ப சென்றிருப்பேன்…ஆனால் அவர் ஒருவர் தான் தடுத்துவிட்டார் : நடிகை ஓவியா..!!

Advertisement


Get Newsletter

Seithipunal