கொரோனா வைரஸ்: இந்தியாவுக்கு கைகொடுக்கும் உலக வங்கி வெளியானது அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது

கொரோனா வைரஸின் பரவலானது, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மறுபுறம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு பொதுமக்களும் நிறுவனங்களும் நிதி அளிக்கலாம் பிரதமர் மோடி அறிவிக்கப்பட்டு நிதியும் வாங்கப்பட்டு கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பதற்காக உலக வங்கி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த நிதியை வைத்து சோதனை இடுதல் தகவல் தொடர்புகளை கண்டறிதல் ஆய்வகங்களை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைப்பது போன்ற பணிகளுக்கு செலவிட்டு கொள்ள இந்த அவசர நிதியை அளிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Bank approves USD 1 billion emergency financing for India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->