ஆன்லைன் மீட்டிங்.. செயலாளருடன் உல்லாசம்.! சிக்கிய பெண் அதிகாரி.! - Seithipunal
Seithipunal


தன்னுடைய செயலாளருடன் ஆன்லைன் மீட்டிங்கின் போது உறவு வைத்துக்கொண்ட பெண் அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டார். 

பிலிப்பைன்ஸில் அரசு அதிகாரிகளின் கூட்டமானது ஆன்லைனில் நடைபெற்றது. சூம் செயலி மூலமாக இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கப்பட்டு இருந்தது. அதில் கிராம சபை தலைவர் ஜீசஸ் ஸ்டில் என்பவரும் கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கிய பொழுதும் அவர் ஸ்கிரீனில் வரவில்லை. 

ஆனால், அவர் தூரத்தில் இருப்பது தெரிந்தது. அவருடன் அவருடைய செயலாளர் இருந்தார். கேமரா ஆன் ஆகியிருப்பதை அறியாமல் இருவரும் உடலுறவு மேற்கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் உறவில் ஈடுபடுவதற்கு முன்பு கேமராவை ஆஃப் செய்துள்ளனர். ஆனால், கேமரா சரியாக ஆப் செய்யப்படாத காரணத்தால் கேமரா ஆனிலேயே இருந்துள்ளது. அது தெரியாமல் இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். 

இந்த காட்சியை ஒரு நபர் பதிவு செய்துவிட்டார். இதனை தொடர்ந்து, இது இணையத்தில் வைரல் ஆனது. கிராமவாசிகளின் கண்டனங்களை தற்போது பெற்று வருகிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக உள்ளாட்சித் துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women president enjoy with her secretory


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->