உலகின் மிக விலையுர்ந்த உதடு! மதிப்பு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா சிட்னி நகரில் ரோஷன் டோராப் வைர விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தனது 50 வது  ஆண்டு விழாவை முன்னிட்டு பெரும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 

மேலும் அதனை முன்னிட்டு மாடல் அழகி சார்லி ஆக்டேவியாவின் உதடுகளில் 3 கோடியே 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள 126 வைரக் கற்களை, மேக்கப் நிபுணர் கிளார் மாக் பொறுத்தி பிரமாண்டமான லிப் ஆர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.  

    

மேலும் வைரத்தால் ஜொலித்த விலையுயர்ந்த உதடுகளை படம் எடுத்து சமூகவலைதங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி  மூன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் பதிக்கப்பட்டஉதடுகள் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

very costly lip in the world


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal