ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்கும் இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் ஈரானின் சட்டவிரோத எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் விற்பனையை கடுமையாக கட்டுப்படுத்துவதற்காக, ஈரானுடன் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஈரான் நிறுவனமான டிரைலையன்ஸ் மூலம் மெத்தனால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் சர்வதேச நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், திபால்ஜி பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங்கை சேர்ந்த சர்வதேச நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மேலும் கடந்த 2019 ஆண்டு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தடை செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US bans international companies including India from buying petroleum products from Iran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->