பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய ராணுவம்.. 176 பேர் பரிதாபமாக பலி.! பதறவைக்கும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்த 176 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.

இந்நிலையில், 176 பலியான உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. மனித தவறினால் தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் விளக்கம் அளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukraine flight crashes for iran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->