ட்ரம்பை வச்சி செய்யும் முகநூல், ட்விட்டர் நிறுவனங்கள்.. அடுத்த பஞ்சாயத்து.!! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிய வீடியோ குறித்த தகவலில், தவறான தகவல் இருப்பதாக கூறி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் அந்த வீடியோக்களை நீக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் செய்தி நிறுவனம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார். இந்த நேர்காணலில், " பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று, அது குறித்து பேசிய நிலையில், குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது இருக்கிறது " என்றும் கூறியிருந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் அதிபர் ட்ரம்பின் முகநூல் மற்றும் ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது. இந்த வீடியோவில் உள்ள தவறான தகவலை கண்டறிந்த பேஸ்புக் நிறுவனம் முதலில் நீக்கவே, இதன்பின்னர் ட்விட்டர் பக்கமும் விடியோவை நீக்கியுள்ளது. மேலும், ட்ரம்ப் 12 மணி நேரம் எந்தவிதமான பதிவும் செய்ய இடைக்கால வகையில் இடைக்கால தடையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trump twitter and Facebook video deleted and restricted to post 12 hours


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->