வெறுப்பு பிரச்சாரம், நாட்டினை அழிவிற்கே எடுத்து செல்லும் - ட்ரம்ப் பேச்சு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்னும் ஈசல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களை மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கான தேசப்பற்று வகுப்புகள் எடுப்பதே தேசிய ஒருமைப்பாட்டை நிலையாக ஏற்படுத்தி வலுப்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க வரலாறு தொடர்பான கருத்தரங்கில் பேசிய அதிபர், தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது தொடர்பாக பேசினார். 

இது குறித்து அவர் பேசுகையில், " இளைஞர்கள் தங்கள் நாட்டையும் நேசிக்க வேண்டும். அவர்கள் பள்ளி பருவத்தில் இருந்தே பயிற்றுவிக்கப்பட வேண்டும். மத மற்றும் இன வேறுபாடின்றி அமெரிக்க வரலாற்றில் நாம் இருக்க வேண்டும், அதனை மீட்டெடுக்கவும் வேண்டும். இன உணர்வும் தொடர்பான பிரச்சாரம் நாட்டினை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்லும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trump Speech about America Nation Unity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->