நாடாளுமன்ற கூட்டத்தில், ஆபாசப்படம்.! எம்.பி-யின் செயலால் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பாராளுமன்ற கூட்டத்தின் பொழுது பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவருடைய இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "எனக்கு செல்போனில் வந்த மெசேஜ் ஒன்றில் பண உதவி கேட்டு பெண் ஒருவர் அனுப்பியிருந்தார். 

அத்துடன் ஒரு புகைப்படத்தையும் அவர் அனுப்பி இருந்தார். அதனை திறந்து பார்த்தபோது அதில் ஆபாச புகைப்படம் இருந்தது. எனவே, இதை வைத்து அந்த பெண் ஆபத்தில் இருக்கிறாரா? வருத்தப்படுகிறாரா?  என்ற ரீதியில் ஆராய்ந்து கொண்டிருந்தேன் என்று தெரிவித்துள்ளார். 

இது அவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தாய்லாந்து நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thailand mp watching porn movie on parliament


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->