உடைகளை கழட்டிவிட்டு, உடல் உறுப்புகள் வெளியே தெரியும்படி பாடம் நடத்திய ஆசிரியை.. வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


சில ஆசிரியர்களும் பாடம் நடத்துவதை மாணவர்களுக்கு ஏற்றார்போல தங்களை மாற்றிக்கொண்டு புரியவைத்து நடத்துவார்கள். மேலும் சில ஆசிரியர்கள் மனப்பாடம் செய்து மாணவர்களிடம் ஒப்பித்து விட்டு செல்வார்கள்.

நடத்தி பாடம் மாணவர்கள் புரிகிறதா? புரியவில்லை? என எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் மனம் போன போக்கில் பாடங்களை நடத்தி விட்டு செல்வார்கள். இந்த வகையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது உடல் உறுப்புகளை முழுவதும் வெளியே தெரியும்படி உடை அணிந்து வந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தியுள்ளார்.

சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவ-மாணவிகள் முன்பு தன் முழு உடலையும் காட்டி பாடம் நடத்திய ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்த ஆசிரியர் தன் மாணவர்களுக்கு உடலுறுப்பில் குறித்து பாடம் நடத்துகிறார். உடல் உறுப்புகளில் வெளியே தெரிந்தால் மாணவர்களுக்கு எளிதில் புரியும் என்பதற்காக அவ்வாறு உடை அணிந்து அந்த ஆசிரியை பாடம் நடத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher teach without dress for school


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->