கருவில் வினோத உருவம்.! ஸ்கேன் செய்து பார்க்கையில், காத்திருந்த அதிர்ச்சி..!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் 5 மாத கர்ப்பமாக இருக்கும் பொழுது தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கிய நிலையை அறிந்துகொள்ள மருத்துவமனை சென்றுள்ளார். அப்பொழுது மருத்துவர்கள் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அல்ட்ரா சவுண்ட் மூலமாக பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையை காண்பித்து இருக்கின்றனர். 

அதை பார்க்கும் போது, வயிற்றில் குழந்தையின் அருகே ஏதோ ஒரு விசித்திரமான உருவம் இருப்பதை கண்டு அந்த பெண் பயந்து இருக்கின்றார். அதன் பின்னர், அந்த அல்ட்ரா ஸ்கேன் புகைப்படங்களை நன்றாக உற்று பார்க்கையில், ஒரு உருவம் வயிறில் இருக்கும் அந்த குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை போல அந்த காட்சி பதிவாகி இருந்தது. 

Image result for scan  seithipunal

அந்த பெண், உடனடியாக, அது என்னுடைய தந்தைதான், ஸ்கேனில் தெரிந்த அந்த விசித்திர உருவமாது என்னுடைய தந்தை என்று அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த அல்ட்ரா ஸ்கேன் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். 

பலரும், அது உங்களுடைய தந்தை இல்லை. அது அல்டாசவுண்ட் ஸ்கேனின் பொழுது ஏற்படும் ஒளியின் மாற்றத்தின் காரணமாக அவ்வாறு தெரிகின்றது. என்று பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அந்த பெண் அது எனது தந்தைதான் என்பதில் உறுதியாக இருக்கின்றாராம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shock scan report in american pregnant lady


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->