கொரோனா அத்தியாவசியம்: மருத்துவர்களை விட மேலானவர்களா.? பாலியல் தொழிலாளிகள்.?! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றால் பல நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ளது. நைஜீரிய நாட்டிலும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், பாலியல் தொழிலாளர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜைநீரிய நாட்டினை சேர்ந்த பாலியல் தொழிலாளர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமகா எனிமோ பேட்டியளித்தார். இந்த பேட்டியில், நைஜீரியாவில் உள்ள லாகோஸ் மற்றும் அபுஜா பகுதியில் பாலியல் தொழில் முற்றிலும் நிறுத்தப்பட்டுளது. இதனால் பாலியல் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். 

அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கள், சட்டத்திற்கு மதிப்பு தரும் மக்கள் என்ற அடிப்படையில், சட்டத்தை எப்போதும் மீற மாட்டோம். வீட்டில் இருங்கள் என்று கூறினால் நாங்கள் வீட்டிலேயே இருப்போம். அனைவரின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.

நாங்களும் அத்தியாவசிய தேவையின் கீழாக வருகிறோம். மருத்துவருடன் எங்களை ஒப்பிட முடியவில்லை என்றாலும், எங்களை போன்று மருத்துவர்கள் உடல் தொடர்பு கொண்டு இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sex workers sad about corona


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->