ஏன்டா காஷ்மீரை தொட்டோம்! இந்தியாவை பகைத்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முயற்சித்த அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பின்வாங்கி இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது.

இதனால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 57 இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள 'இஸ்லாமிய ஒத்துழைப்பு' என்ற அமைப்பு, இந்த காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. 

காஸ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் இல்லையெனில் பிரிந்து செல்வதாகவும் பாகிஸ்தான் மிரட்டியது. மேலும், தன்னுடன் ஒத்த கருத்துடைய வேறு நாடுகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டமைப்பை தொடங்குவோம் என மிரட்டல் பாகிஸ்தான் விடுத்தது.

ஆனால், பாகிஸ்தானின் மிரட்டல் கோரிக்கைக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இந்நிலையில், சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு பொருளாதார அடிப்படையில் 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய எரிபொருளை வழங்கவிருந்த இருந்தது.

அதனை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக சவுதி அரேபியா அறிவித்து இருப்பது பாகிஸ்தானுக்கு பெறும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி வாங்கி கொண்டு இருப்பதை பார்த்தல்... ஏன்டா காஷ்மீரை தொட்டோம், இந்தியாவை பகைத்தோம்னு என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் உள்ளதாகவே தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saudi arabia avoid pak


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->