கடந்த வருடத்தால்., வரும் வருடத்தில் பூமிக்கு ஏற்பட்டபோகும் பேராபத்து.! வெளியான பேரதிர்ச்சி எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகளவு வெப்பமானது பதிவாகி வருகிறது. மேலும்., பல குளிர்நிலை பகுதிகளில் 100 வருடத்திற்கு முன்னர் ஏற்பட்ட பனிப்பொழிவை பொலிவித்து மக்களை திண்டாட செய்தது. 

இந்த நிலையில்., இது குறித்து கருத்து தெரிவித்த விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசாவானது கடந்த ஐந்து வருடத்தில் இல்லாத அளவிற்கு வெப்பமானது பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 19 ம் நூற்றாண்டின் சமயத்தில் பதிவான வெப்பத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும் பொது., 1880 ம் வருடத்தில் இருந்து 2017 ம் வருடத்திற்கு அடுத்தபடியாக உள்ள 2018 ம் வருடத்தின் வெப்ப வருடத்தை பதிவு செய்கிறது. 

2016 ம் வருடத்தின் முதல் 2017 ம் வருடத்தில் அதிகரித்த வெப்பமானது எல்-நினோ விளைவின் காரணமாக அதிகரித்தது. இந்த நிகழ்வு இயற்கையான நிகழ்வாக இருந்தாலும்., வளிமண்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

இதன் காரணமாக ஆங்காங்கே இருக்கும் காட்டு பகுதிகளில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ., பெருவெள்ளம் மற்றும் மழை., வறட்சி என்று தனது தாண்டவத்தை நித்தியது. 

மேலும்., இல்லங்களில் இருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும் கிரீன்ஹவுஸ்வாயுக்கள் போன்ற காரணத்தால் பெரும் ஆபத்தான விளைவுகள் பூமிக்கு ஏற்படவுள்ளது என்று தெரிவித்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason of el nino activities earth will high heat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->