கர்ப்பிணியை கண்மூடி தனமாக தாக்கிய நபர்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டில் 9 மாத கர்ப்பிணி பெண்ணை ஒருவர், சரமாரியாக தாக்கப்படும் வீடியோ காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கிறது.

அந்த வீடியோ காட்சியில் உணவகம் ஒன்றில் 3 பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருகிறார்கள். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், எதோ பேசினார் பின்னர், திடீரென அந்த மூவரில் ஒருவரான கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக அடிக்க துவங்கினார்.

இதனால், நிலைதடுமாறி அந்த பெண் கீழே விழுந்துள்ளார், ஆனால் அந்த நபர் விடாமல் கர்ப்பிணி என்றும் பாராமல் கால்களால் மிதித்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் இருக்கிறது.

இதை தொடர்ந்து, அந்த 9 மாத கர்ப்பிணி பெண் எதற்காக தாக்கப்பட்டார் என்ற காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"Pregnant women attacked" - இந்த விடியோவை காண க்ளிக் செய்யவும்..  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnat women attacked


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->