பாகிஸ்தான் : திடீரென விபத்தில் சிக்கிய விமானம்.. 6 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரண்டு ராணுவ தளபதிகள் உள்பட ஆறு வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாப்டர் பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற இடத்தில் வானத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில்  2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

ஹெலிகாப்டர் விபத்துகுள்ளான தகவலை அறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan helicopter accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->