பயணிகளே இல்லாமல் பறந்து கொண்டு இருக்கும்  பாகிஸ்தான் விமானங்கள்! - Seithipunal
Seithipunal


பயணிகள் இல்லாமலேயே 46 பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன .

பாகிஸ்தாலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்லும் 36 பாகிஸ்தான் விமானங்களும் காலியாகவே செல்வதாக அந்தநாட்டு விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்த போதும் கூட அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சரியான பயணிகள் எண்ணிக்கைகள்  இல்லாத காரணத்தால் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 18 கோடி ரூபாய் மேல் இழப்பை சந்தித்துள்ளதாகவும். தற்போது பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கும் நிலையில்இருக்க  இந்த இழப்புகள் அதன் சுமையை மக்கள் மீது மேலும் அதிகரிக்கக்கூடும்.

மேலும், பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை ஊக்குவிகிக்கும் வகையில் நிதியுதவி அளிக்கும் காரணத்தால் FATF மற்றும் உலக நாடுகளின் நிதியுதவி பாகிஸ்தானுக்கு நிறுத்தப்படும் சூழல் ஏற்படுவதால் இது பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan flight


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->