வீட்டில் ஆட்கள் இல்லாததால் எலிகளுக்கு கொண்டாட்டம்.. வேடிக்கை பார்த்த பூனை.. வைரலாகும் காணொளி..!! - Seithipunal
Seithipunal


வீட்டில் பெற்றோர்கள் இல்லை என்றால் வீட்டில் இருக்கும் சகோதர - சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் எலியும் பூனையுமாக சண்டையிட்டு கொள்வார்கள். வீட்டில் பெற்றோர்கள் வந்ததும் எந்த விதமான சலனமும் இல்லாது இருந்து விடுவார்கள். 

அந்த வகையில், தற்போது மலேசியாவில் எலி சண்டையிட்டு கொண்டு இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது குறித்த விடியோவில், வீட்டில் ஆட்கள் இல்லை என்று நினைத்துக்கொண்டு சண்டையிட்டுள்ளது. 

அப்போது எலிகளை பிடிக்க வந்த பூனை எலிகளின் சண்டையை பார்த்து அமைதியாக வேடிக்கை பார்க்க, சண்டைபோட்டு இரண்டு எலிகளும் சத்தமே இல்லாமல் கலைந்து சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mouse fight in Malaysia video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->