டிரம்புக்கான பாதுகாப்பு பணி குழுவில் 5 குரங்குகள்.!  - Seithipunal
Seithipunal


டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட வருகை தரும் அமெரிக்கா அதிபர் டிரம்பின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு படை குழுவில் 5 லாங்கூர் இன குரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 

தனது மனைவியுடன் சேர்ந்து தாஜ்மகாலை டிரம்ப் இன்று சுற்றி பார்க்க உள்ளார். இதையொட்டி ஆக்ராவில் தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஆக்ராவில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதால், டிரம்ப் வருகையின்போது குரங்குகளால் பிரச்னை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மத்திய அரசு எடுக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அணிவகுப்பு வாகனம் செல்லும் சமயத்தில் குரங்குகள் வந்தால். அந்த குரங்குகளை விரட்டியடிக்கவும் அச்சுறுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்ட 5 லாங்கூர் இன குரங்குகள் பாதுகாப்பு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

monkey security in trump


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->