இலங்கை சென்ற மோடிக்கு வரவேற்பின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!! - Seithipunal
Seithipunal


நேற்று கேரள சென்று குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் மோடி அங்கிருந்து ஒருநாள் பயணமாக மாலத்தீவுக்கு சென்றார் அங்கும் தனது பயணத்தை முடித்து கொண்டு இலங்கை சென்றார்.

இலங்கை வந்த இந்திய பிரதமர் மோடியையே வரவேற்க அதிபர் மைத்திரிபால சிறிசேனா மாற்றம் ராணுவ அதிகாரிகள் தயாராக இருந்தனர். அபோது திடீரென அங்கு மழை பொழிந்தது மழையையும் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடிக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பை அளித்தது. பின்னர் இலங்கை அதிபர் மாளிகைக்கு சென்ற மோடி அங்கு இரு நாடுகளும் தங்களது உறவை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசிய பின்னர் அதிபர் மாளிகை வளாத்தில் அசோக மரக்கன்றை மோடி நட்டு வைத்தார்.

தனது இலங்கை பயணத்தை முடித்து கொண்டு மோடி மாலை ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு செல்கிறார்.
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi going to sri lanka


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal