நேபாளம் மாயமான விமானம்.! இதுவரை 21 உடல்கள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் 22 பயணிகளுடன் காணாமல் போன விமானம் விபத்தில் இதுவரை 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேபாளம் பொக்காராவில் இருந்து நேற்று காலை 9.55 மணிக்கு ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென மையமானது.

இந்தவிமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில், முஸ்ட்ங் மாகாணம் தசாங்-2 பகுதியில் சனோஸ்வர் என்ற இடத்தில் உள்ள மலையில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விமானத்தில் பயணித்த 22 பேரில் இதுவரை 21 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவரின் உடலை மீட்கும் பணியில் மீட்புக் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Missing plane found Nepal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->