உலகத்திற்கு பேஸ்புக் கொடுத்த மார்க், தனது மனைவிக்கு மட்டும் என்ன கொடுத்திருக்கார் தெரியுமா?! தெரிந்தால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்!! - Seithipunal
Seithipunal


பேஸ்புக் வலைதளத்தின் அதிபர் மார்க் சூகர் பெர்க் தன்னுடைய காதல் மனைவிக்காக வித்தியாசமான அம்சங்கள் கொண்ட தூங்கும் மரப் பெட்டி ஒன்றை  தயாரித்து கொடுத்துள்ளார். 

முகநூல் என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது மார்க் சூஹர் பார்க் தான். இன்று அதிகளவில் பயன்படுத்தி முகமறிந்த முகமறியாத நட்புகளை தொடர்பில் வைக்க காரணமே இவர் தான் என்றால் மிகையாகாது. 

இந்நிலையில், அவர் தனது மனைவி பிரிஸ்சில்லாவிற்கு இரவு நேரத்தில் இடையூறு இல்லாமல் உறங்க வசதியாக ஒளிரும் தன்மை வாய்ந்த மரப்பெட்டி தயாரித்து இருக்கின்றார். அந்த பெட்டிக்குள் மொபைல்போனை கொண்டு செல்ல முடியாது. 

ஷுகர்பெர்க்கின் மகள்கள் தூங்கி எழும் நேரமான 6 மற்றும் 7 மணிக்கு இந்த பெட்டி மங்கலான ஒளியை உமிழ்கிறது. கண்விழித்து எழ வசதியாக இது இருக்குமாம். மார்க்கின் நண்பர்கள் பலர் இந்த பெட்டியின் மீது ஆர்வத்துடன் இருப்பதாக தெரிகிறது. 

பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த பெட்டியை தயாரிக்க உள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mark zukerberg create a box to his wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->