VIDEO: கோடீஸ்வர வாழ்க்கையை விட்டுவிட்டு, சிங்கத்துடன் குடித்தனம் நடத்தும் இளைஞர்!! - Seithipunal
Seithipunal


சுவிச்சர்லாந்து நாட்டினை சார்ந்த செல்வந்தர், தனது பணியினை துறந்துவிட்டு ஆப்ரிக்க நாட்டில் சிங்கத்துடன் குடித்தனம் நடத்துவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுவிச்சர்லாந்து நாட்டினை சார்ந்த இளைஞரான டீன் ஸ்னைடர் (Dean Schneider) பல்வேறு தொழிலை செய்து செல்வந்தராக இருந்து வந்துள்ளார். இந்த நேரத்தில், ஆப்ரிக்க நாட்டில் உள்ள சிங்கங்கள் அழியும் தருவாயில் உள்ள செய்தியை கண்டுள்ளார். 

இதனையடுத்து தென்னாபிரிக்க நாட்டில் சுமார் 360 ஹெக்டேர் நிலத்தினை வாங்கி, சிங்கத்தை தானாக வளர்த்து வருகிறார். சிங்கங்களை பராமரிப்பதற்காக தனது பணிகளை ராஜினாமா செய்துவிட்டு சிங்கத்துடன் உற்சாகமாக பொழுதுகளை கழித்து வருகிறார். 

இதுமட்டுமல்லாது இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அளிக்கும் பணத்தில் வாழ்வதே தனக்கு போதும் என்றும் இளைஞர் கூறியுள்ளார். இந்த பூங்காவில் சிங்கங்கள் மட்டுமல்லாது கழுதை புலிகளையும் வளர்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.dailymail.co.uk/news/article-8090887/Wildlife-worker-shows-bond-lions-play-fights-three-big-cats-South-Africa.html#v-6603828237348782460


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man lives with lions viral video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->