ஆஹா! எவ்ளோ ட்ரிக்ஸா என்ன மாட்டிவிட்டான்யா! சிசிடிவியில் பதிவான அசத்தல் காட்சி!! - Seithipunal
Seithipunal


மெரிக்கா நாட்டில் ஜியார்ஜியாவில் ஒரு பகுதியில் திருடன் வலம் வருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் திருடனை அடையாளம் கண்டு அவனை விரட்டி சென்றுள்ளார்.

அப்போது இரண்டு திருடர்களும் வெவ்வேறு பக்கம் ஓடியுள்ளனர். இது போலீசாரை திசை திருப்ப அவர்கள் வகித்த யுகமாக இருக்கின்றது. அப்போது கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு அதை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்த நபர் ஒருவர் திருடன் ஓடி வருவதை கண்டு அவரது குறுக்கே அந்த தள்ளு வண்டியை தள்ளி விடுகிறார்.

இதனால் தடுமாறி கீழே விழுந்த திருடனை போலீஸார் சுலபமாக பிடித்து விடுகிறார். இதை தொடர்ந்து போலீசார் அந்த நபரை பாராட்டி, மேலும் இவ்வாறு உதவி செய்யும் நோக்கில் கூட சில இடர்ப்பாடுகளை செய்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man helps to police to catch thief


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->