எல்லையில் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் இந்தியா - சீனா?... வெளியான புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


இந்திய - சீன ராணுவ வீரர்கள் 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில், லடாக்கின் வடக்கு பிராந்தியத்தில் இராணுவ டாங்குகளை எதிரெதிரே நிறுத்தியுள்ள புகைப்படமானது வெளியாகி உள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை சீன இராணுவத்தில் உள்ள அதிகாரி பதிவு செய்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய பகுதியில் இந்திய வீரர்கள் எதிரெதிரே இராணுவ தளவாடங்களுடன் நின்றுகொண்டு இருக்கின்றனர். 

சீன இராணுவத்தின் முகாம்கள் மற்றும் இராணுவ தளவாடங்களுக்கு நேர் எதிராக, இந்திய இராணுவ முகாம்களும் இருந்துள்ளது. இவை, அதிகபட்சம் 100 மீட்டர் தூரத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய இராணுவம் சார்பாகவும் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ladakh Border India China Army Face off within 100 Meters


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->