கூகுள் அசோசியன்ட் போல, அமேசானின் அலக்ஸாவை அலறவைத்த இந்தியர்கள்.. பங்காளி மகளை பதறவைத்த கதை..!! - Seithipunal
Seithipunal


அமேசான் நிறுவனத்துடைய அலெக்ஸ்சா என்கிற மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் இந்திய பயனாளர்களுக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. 

இது வாய்ஸ் மூலமாக இயங்கிவரும் நிலையில், இதனை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இணையதளத்தின் உதவியுடன் பதில்களை வழங்கியும் வருகிறது, ரோபோ போலவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த அலெக்ஸ்சா சாதனம் இந்தியர்களின் அன்பையும், பாசத்தையும் பெற்று வருவதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளது. இந்தியர்களிடம் அலெக்ஸ்சா செயலியிடம் 2019 ஆம் வருடத்தில் கேட்ட கேள்விகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி அதிகளவில் அலக்ஸாவை விரும்பியதும், வாரத்தில் இலட்சக்கணக்கான முறை பேசுவதும் தெரியவந்துள்ளது. சும்மர் 8 நிமிடத்திற்கு ஒரு முறை நீ எப்படி இருக்கிறாய்? என்ற கேள்வியையும், நிமிடத்திற்கு ஒரு முறை நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் பேசுகின்றனர். 

இதனைப்போன்று இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா? என்ற கேள்வியை கேட்டு மின்னணு சாதனத்தை பதறவைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian speech about alexa about love and marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->