தாய்நாட்டை பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் மக்களில், இந்தியர்கள் முதலிடம்.! - Seithipunal
Seithipunal


இந்தியர்கள் 1.80 இலட்சம் பேர் பிற நாடுகளில் வாழ்ந்து வருவதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக விவகாரங்கள் துறை சார்பாக, தாய்நாட்டை விட்டு பிற நாட்டில் வாழ்ந்து வருவோரின் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியர்கள் ஒரு கோடியே 80 இலட்சம் பேர், உலகின் பிற நாடுகளில் வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், புலம் பெயர்ந்த இந்தியர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 இலட்சம் பேரும், அமெரிக்காவில் 27 இலட்சம் பேரும், சவுதி அரேபியாவில் 25 இலட்சம் பேரும் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு அடுத்தபடியாக வெளிநாடுகளில் தாய் நாட்டை விட்டு வசித்து வரும் பட்டியலில் மெக்சிகோ நாடு இருக்கிறது. 

மெக்சிகோவை பொருத்தவரையில் ஒரு கோடியே 10 இலட்சம் பேர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். ரஷ்யா நாட்டவர் ஒரு கோடியே 10 இலட்சம் பேரும், சீன நாட்டவர் ஒரு கோடி பேரும், சிரியர்கள் 80 இலட்சம் பேரும் தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Nations Live Other Country First Place


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->