புருவத்தில் கருப்பு நிறுத்துடன் பிறந்த நாய்க்குட்டி.. க்யூட்டான வீடியோ பதிவு.!! - Seithipunal
Seithipunal


இணையத்தில் எந்த நேரத்திலும் பரபரப்பான வீடியோக்கள் அதிகளவு வளம் வருவது வழக்கம். அந்த வகையில், நமது தினசரி செயல்பாடுகள் புகைப்படமாக்கப்படும் போதும், விடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றும் போதும் வைரலாவது வழக்கம். 

நமது இல்லங்களில் இருக்கும் செல்ல பிராணிகள் மற்றும் சின்ன குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து விளையாடுவது நமது வாடிக்கையான ஒன்றாகும். இந்த நிலையில், நாயின் கண்கள் புருவத்தில் அழகேற்றப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நாயை காண்கையில் திரைப்படத்தில் இருக்கும் நோயினை போல உள்ளது என்று இதன் உரிமையாளரும் கூறியுள்ளார். மேலும், 29 வயதாகும் நட்னிசா நாயை தத்தெடுத்து புருவங்களை அழகு படுத்திள்ளார்.

மேலும், இந்த நாய் கலப்பு இனமாக இருக்கும் நிலையில், இதன் வலது கண்ணில் மேல் புறம் கருப்பு புருவத்துடனும், ஒருபுற கண் நீல நிறத்துடன் இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thailand cute puppy eye brow video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->