பள்ளி மாணவர்களுடன் ஆபாச சாட்டிங்., வலுக்கட்டாய பாலியல் வன்கொடுமை.!! சிக்கிய பலே ஆசிரியை., வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


சுவிச்சர்லாந்து நாட்டில் உலா பால்ஸ் என்ற பகுதியை சார்ந்த 38 வயதுடைய ஆசிரியை அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் ஆசிரியையாக பணிபுரியத்துவங்கிய கடந்த 2003 ம் வருடம் முதல் 2013 ம் வருடம் வரை சுமார் 10 வருடங்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. 

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆபாச படங்கள் கொண்ட காட்சியை வலுக்கட்டாயமாக பகிர்ந்து., சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் ஆபாசமாக பேசுவதையும்., ஆபாச சாட்டிங் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும்., இதன் மூலமாக பல மாணவர்களை அவரின் ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். 

பள்ளியில் பயின்று வந்த பல மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து ஆபாச படங்களை காண்பித்து பின்னர் கட்டாயப்படுத்தி உறவும் மேற்கொண்டு வந்துள்ளார். மேலும்., ஆபாச செய்கைககள் மற்றும் சாட்டிங் செய்யும் நேரத்தில் மாணவர்களின் அந்தரங்கத்தை காட்சிப்படுத்தி வைத்து கொண்டு அவர்களை மிரட்டியும் வந்துள்ளார். 

இவரின் அட்டூழியம் ஒரு சமயத்திற்கு மேலாக பொறுக்க முடியாத மாணவர் ஒருவர் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து., அவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவலானது வெளிவந்துள்ளது. 

மேலும்., காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சுமார் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச காட்சி பதிவுகளை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து., இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது.  

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Switzerland teacher arrested for doing sexual harassment for boy students


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal